Welcome to Theepajothy Community Centre
At Theepajothy Community Centre, we believe in the power of community and coming together. Join us in creating a supportive and inclusive environment for all.
தீபஜோதி சனசமூக நிலையம் சுவிஸ் - ஜேர்மனி உங்களை வரவேற்கின்றது
தீபஜோதி சனசமூகத்தின் சக்தியையும் ஒருமிப்பின் முக்கியத்துவத்தையும் நாங்கள் நம்புகிறோம். அனைவருக்கும் ஆதரவானதும், இணக்கமானதும் ஆன சூழலை உருவாக்க எம்முடன் ஒன்று சேருங்கள்.
Support Groups
Find comfort and support in our inclusive and understanding support groups.


About us
Theepajothy Community Centre Swiss & Germany is firmly committed to nurturing a sense of community, connection, and support among our community members living in Switzerland and Germany. Through our various services and programs, our goal is to create a welcoming and inclusive space where everyone feels respected and empowered.
எங்களைப்பற்றி
தீபஜோதி சனசமூக நிலையம் சுவிஸ் - ஜேர்மனி என்ற அமைப்பானது எமது சமூக உறவுகளிடையே சமூக உணர்வு, இணைப்பு மற்றும் ஆதரவை வளர்க்க உறுதியாக செயல்படுகிறது. எங்கள் பல்வேறு சேவைகள் மற்றும் திட்டங்கள் மூலம், ஒவ்வொருவரும் மதிக்கப்படுகின்றனர் மற்றும் வலிமைப்படுத்தப்படுகின்றனர் என்று உணரும் வரவேற்கத்தக்க மற்றும் உள்ளடக்கிய இடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.